Vellore Micro Job Fair - November 2026

Back

Vellore Micro Job Fair - November 2026

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, ,MELMONAVUR, VELLORE
  Vellore - NEAR GOVT ITI CAMPUS
  20/11/2026 10:00 AM to 02:00 PM

Description

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (MICRO PRIVATE JOB FAIR) 20.11.2026 வெள்ளிக்கிழமை அன்று வேலூர், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. இதில் 30 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 1000 பணியிடங்களுக்கு மேலாக வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். 1000 -த்துக்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் இதில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. BELOW SSLC, SSLC, HSC, DEGREE, DIPLOMA, ITI, ENGINEERING போன்ற கல்வித் தகுதியுடையவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 20 முதல் 35 வரை இருக்கலாம். வேலையளிப்பவர், வேலைநாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். வேலையளிப்பவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். நேரில் வரும் வேலைநாடுநர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு(Bio-data) மற்றும் ஆதார் அட்டை நகல், கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலூர் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை. மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Contact Details 1
  • Contact Person Name
    MR.L.SHANKAR
  • Mobile No
    8148727787
  • Email Id
    decgcvellore2023@gmail.com
  • Contact Person Role
    JUNIOR ASSISTANT

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 DAESEUNG AUTOPARTS INDIA PVT LTD
Trainee Kancheepuram 50 15,000 - 25,000
2 DAESEUNG AUTOPARTS INDIA PVT LTD
Trainee Kancheepuram 50 15,000 - 25,000
3 DAESEUNG AUTOPARTS INDIA PVT LTD
Maintenance Technician Kancheepuram 5 25,000 - 50,000
4 SUSEE TRUCKS PVT LTD
Automotive Service Technician Level 3 Vellore 5 ~15,000
5 SUSEE TRUCKS PVT LTD
Under Graduate - Bachelors Others Vellore 5 15,000 - 25,000
6 SUSEE TRUCKS PVT LTD
Driver (Heavy Vehicle ) Vellore 3 ~15,000
7 TALENT CORP SOLUTIONS PVT LTD
Trainee Kancheepuram 600 25,000 - 50,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.