Mega Job Fair - March 2022

Back

Mega Job Fair - March 2022

  Arts College ,Near by Collector Office
  Dharmapuri - Collector Office
  24/03/2022 09:00 AM to 03:30 PM

Description

தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்> மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அரசினர் கலை கல்லூரி தருமபுரி, ஆட்சியர் அலுவலகம் அருகில் 24.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வியியல் முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 - ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA) , உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை நகல்கள் ஆகியவற்றுடன் கொரோனா தொற்று நடைமுறை விதிகளான முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை வேண்டுவோரும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தவறாது பதிவுசெய்யவும் மற்றும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04342 296188 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Contact Details 1
  • Contact Person Name
    N.PARASURAMAN
  • Mobile No
    9443254562
  • Email Id
    dharmapurijobfair@gmail.com
  • Contact Person Role
    Junior Employment Officer

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 Compliance First Private Limited
Under Graduate - Bachelor of Commerce - ACCOUNTANCY&AUDITING Salem 5 7500-10000
2 OHM Material Handling solutions
Maintenance Technician Krishnagiri 9 10,000 - 15,000
3 Neel Metal Products Ltd JBM group
SSLC - Any Krishnagiri 100 10,000 - 15,000
4 Neel Metal Products Ltd JBM group
Diploma - Diploma In Engineering Krishnagiri 200 15,000 - 25,000
5 Neel Metal Products Ltd JBM group
National Trade Certificate (NTC) - Any Krishnagiri 200 10,000 - 15,000
6 Reliance Jio
Sales Associate Dharmapuri 30 7500-10000
7 THE INNOVATORS GROUP
Business Development Executive Chennai 297 10,000 - 15,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.