Micro Job Fair - June 2024

Back

Micro Job Fair - June 2024

  DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, KADAGATHUR,DHARMAPURI. ,
  Dharmapuri - NEAR GOVT ITI
  21/06/2024 10:00 AM to 03:00 PM

Description

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை வேண்டுவோரும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04342-296188 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Contact Details 1
  • Contact Person Name
    SRIDHAR M
  • Mobile No
    8870075201
  • Email Id
    dpijobfair2023@gmail.com
  • Contact Person Role
    TYPIST

Participating Employers

Employer Jobs

 

S.No Employer Name Job Type Location No.of Vacancies Salary (Per Month)
1 CreditAccess Grameen Limited
HSC - Any Dharmapuri 50 10,000 - 15,000
2 Reliance Retail Limited
Sales Associate Krishnagiri 30 15,000 - 25,000
3 GOLD WIN TECH
Under Graduate - Bachelor of Computer application - COMPUTER APPLICATION Dharmapuri 20 10,000 - 15,000
4 Vijay Super Speciality Hospital and cancer centre
STAFF NURSE Dharmapuri 20 15,000 - 25,000
5 Vijay Super Speciality Hospital and cancer centre
Nursing Assistant Dharmapuri 15 10,000 - 15,000
6 IFB INDUSTRIES LIMITED
Retail Sales Associate Dharmapuri 20 10,000 - 15,000
7 HDB FINANCIAL SERVICES LTD
HSC - Any Dharmapuri 30 10,000 - 15,000
8 SRI PADMAVATHI AUTOMOBILES
Under Graduate - Any Dharmapuri 10 10,000 - 15,000
9 Reliance Projects and Property Management
Field Sales Executive Dharmapuri 10 15,000 - 25,000
10 Geekayhuman resources pvt ltd
HSC - Any Chennai 1000 15,000 - 25,000
11 ATHIYAN FOODS
SSLC - Any Dharmapuri 8 10,000 - 15,000
12 Bharat Financial Inclusion Ltd
SSLC - Any Dharmapuri 30 15,000 - 25,000

Department Of Employment And Training, Old Alandur Road,
Guindy, Chennai-32.

   9499966018 .

   tnprivatejobs@gmail.com .

Find the right job on Private Job Portal. You are only few steps away from millions of jobs.