K CHINNADURAI CO

Back
Employer Logo
K CHINNADURAI CO
Partnership Firm
158,PALAYANKOTTAI ROAD,THOOTHUKKUDI
Thoothukudi - 628003

No. of Branches : 0 | Total No. of Staffs : 100 - 500

About Employer

INTRODUCTION TO ORGANISATION

HISTORY:

ஏரல்

            தொடக்கம்      :           1970

            விரிவாக்கம்    :           1980 அக்டோபர் 8

            முதல்தளம்       :           1994  ஜூலை 10

            ஜூவல்லரி      :           2011  ஏப்ரல் 24

திருச்செந்தூர்

            தொடக்கம்      :           2016  ஏப்ரல் 11

K.சின்னத்துரை & கோ, மிகப் பெரிய ஜவுளி ஷோரூம், இப்போது தென்தமிழகத்தில் மிக நம்பகமான ஜவுளி நிறுவனமாக வளர்ந்து வருகிறது.

இன்று K.சின்னத்துரை & கோ நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில், ஏரல் மற்றும் திருச்செந்தூர் நகரின் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

K.சின்னத்துரை & கோ நிறுவனம் 1970 ம் வருடம் ஏரல் நகரில் தொடங்கப்பட்டது.

இதன் தொடக்க நிறுவனர் தெய்வத்திரு K.சின்னத்துரை நாடார் அவர்கள்.

K.சின்னத்துரை & கோ ஏரல், ஒரு குடும்ப கடை இந்த மைல்கல்சேவை மற்றும் ஷோரூம் தங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் கெளரவிப்பதற்காக, 11 ஏப்ரல் 2016 அன்று திருச்செந்தூரில் மிக பிரம்மாண்டமான ஜவுளி ஷோரூம் நிறுவப்பட்டது. இது ஒரு கனவு இல்லம்.

திருச்செந்தூர் மக்களுக்கு இந்த பெரிய ஷோரூம் மிக முக்கியமாக, பயனுள்ள வகையில்  மிக சிறந்த முன்னணி நிறுவனமாக அமைந்துள்ளது.

and  now in THOOTHUKUDI....................