Shri Mahavishnu Ghoshala

Back
Employer Logo
Shri Mahavishnu Ghoshala
Registered Trust / Society
10/23, 6Th Cross, Sundaram Nagar
Thanjavur - 613004

No. of Branches : 0 | Total No. of Staffs : < 50

About Employer

ஸ்ரீ மஹாவிஷ்ணு  கோசாலை நாட்டு மாடுகள் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கத்தை  மேற்ப்பட்ட தஞ்சை அருகில் வண்ணாரப்பேட்டையில் தோற்றுவிக்கப்பட்டது, எங்கள் கோசாலை  20ம் மேற்பட்ட கிர் இன நாட்டு மாடுகளின் காப்பிடமாக உள்ளது.

 

கிர் இனம்,  குஜராத் மாநிலத்திலுள்ள கத்தியவார் எனும் இடத்திற்கு அருகேயுள்ள கிர் காடுகளில் தோன்றியது. இவை உருவில் பெரியவையாகவும், பார்ப்பதற்கும் எழிலார்ந்தவையாகவும் உள்ளவை. இந்த இன மாடுகள் கலப்பின மாடுகளுக்கு இணையான பால் கொடுக்கும் திறன் கொண்டது. மேலும் 4.4% நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து உள்ளது.

 

கிர் நாட்டு மாடுகளின் பால் A2 வகையை சார்ந்தது, இது கலப்பின மாடுகளில் இருந்து பெறப்படும் A1 வகை பாலை விட அதிகம் நலன்களை கொண்டது. இது நம் உடலுக்கு பெரும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்ப்பை வழங்குகிறது. A2 பால் அனைத்து வயதினருக்கும் இயல்பாகவே ஜீரணிக்க இயலும்.